புதிர் கணக்கு – 30

“நண்பர்களே! நான் ஒரு சமயம் எனது குழந்தைகளுக்கு நெல் மணிகளை உணவாக்கி வைத்திருந்தேன். ஆளுக்கு 3 நெல் மணிகளைக் கொடுக்க நினைத்தேன். ஆறு நெல் மணிகள் மிச்சமாயின.

அவள் துணை

மீசை வச்ச ஆம்பளைங்க ஆசை வைக்கும் பொண்ணுதான் தூண்டி போட்டு நான் புடிச்ச மீனைப் போல கண்ணுதான் பேசி வச்ச பேச்செல்லாம் தித்திக்கிற தேனுதான் பேசாம இருந்து விட்டா பொசுங்கிப் போகும் மனசுதான்

புதிர் கணக்கு – 28

நண்பர்களே! உங்களுரில் புதிர் கணக்குகள் கேட்கப்படுவது போல எங்கள் ஊரிலும் சில வகை கணக்குகள் கேட்கப்படுவதுண்டு. அதையே நான் இப்போது கேட்கிறேன்; சரியான பதிலை யோசித்துச் சொல்லுங்கள் என்றது புல்புல் பறவை.

கிராமத்துக் காதலர்கள்

ஆண்: ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா? என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா?

புதிர் கணக்கு – 27

“என்னப்பா நீ! உன் கூடப் பிறந்த சின்னான் சிறுபயலா இருந்தாலும் எவ்வளவு புத்திசாலியா இருக்கான். எல்லாக் கணக்குக்கும் விடை தெரியுமுன்னு சொல்லுறான். ஆனா அவனோட அண்ணன் நீ ஒன்றுமே தெரியாதுங்கிறியே?” என்று கேட்டது குயில் குப்பம்மாள். “சரி மாட்டேன்னு சொன்னாலும் விடமாட்டேங்கிறீங்க. உங்க எல்லோரோட ஆசைப்படி இந்த ஆறாவது புதிரை நானே கேட்கிறேன்” என்று கூறிவிட்டுப் புதிரைக் கூற ஆரம்பித்தது குருவி குறுமணி.