சௌசௌ சட்னி செய்வது எப்படி?

சௌசௌ சட்னி

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது. இனி சுவையான சௌசௌ சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சௌசௌ சட்னி செய்வது எப்படி?”

திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5

மச்ச அவதாரம்

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 5.

Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5”

தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்

இந்திய யானை ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்

தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் யாவை என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசியப்பூங்காக்கள், 6 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவையாவன Continue reading “தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்”

கக்கின பிள்ளை தக்கும்

சிங்கக் குட்டி

கக்கின பிள்ளை தக்கும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இளம் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்ததை புதருக்கு அருகிலிருந்த சிங்கக்குட்டி சிங்காரம் கேட்டது.

‘ஆகா, பழமொழி பற்றி தெரிந்து வட்டப்பாறையில் கூறும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்து விட்டது.  இப்பழமொழி பற்றி பாட்டி கூறுவதைத் தொடர்ந்து கேட்டு அதனைக் கூறி இன்று எல்லோரையும் நாம் அசத்தி விடவேண்டும் என்று மனத்திற்குள் அது நினைத்தது. Continue reading “கக்கின பிள்ளை தக்கும்”

தாயின் மணிக்கொடி பாரீர்

இந்திய தேசியக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்

உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே

பாங்கின் எழுதித் திகழும் -செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! Continue reading “தாயின் மணிக்கொடி பாரீர்”