இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி

லட்சுமி தேவி

இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி என்ற பழமொழியை ஆற்றுநீரில் குளித்துக் கொண்டிருந்த பெரியவர் சிறுவர்களுக்கு கூறுவதை ஆமைக்குட்டி ஆனந்தி கேட்டது. Continue reading “இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி”

லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்

லலிதா அம்பிகை

லலிதா நவரத்தின மாலை, அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.

எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது. Continue reading “லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்”

செல்வம் பெருக என்ன தேவை?

லட்சுமி தேவி

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. Continue reading “செல்வம் பெருக என்ன தேவை?”

சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும்.

இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. Continue reading “சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயம்”