சர்க்கரை வள்ளிக்கிழங்கு சத்தான, ஏழைகளின் உணவாகும். இக்கிழங்கு இனிப்பு சுவையுடன் அதிகச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
இக்கிழங்கு உலக மக்களால் பயன்படுத்தப்படும் ஏழாவது முக்கிய உணவுப்பொருள் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இது பரவலாக உலகெங்கும் பயிர் செய்யப்படுகிறது. Continue reading “சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு”