பச்சிளம் குழந்தைகளின் நோயை கண்டறியும் முறை

பச்சிளம் குழந்தை

பச்சிளங் குழந்தைகளால் பேச முடியாததால் அவற்றின் நோயை நாம் அவை காட்டும் அறிகுறிகள் கொண்டே அறிய வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருக்கும். அது என்ன என்று பார்ப்போம். Continue reading “பச்சிளம் குழந்தைகளின் நோயை கண்டறியும் முறை”

பனிப்பாறை வீழ்ச்சி / பனிப்பாறை சரிவு

பனிப்பாறை வீழ்ச்சி

ஒரு பெரிய பனித் தொகுதி அல்லது பனிப்பாறை மலைச்சரிவை நோக்கி நகர்வதே பனிப்பாறை வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இவை உயர் அட்சப்பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றது. Continue reading “பனிப்பாறை வீழ்ச்சி / பனிப்பாறை சரிவு”

புதிர் கணக்கு – 13

குரங்கு

நம் நாட்டில் ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன. Continue reading “புதிர் கணக்கு – 13”