புயல் – பேரிடர் மேலாண்மை

புயல் என்பது தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் காற்று முகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்த காற்று ஆகும். Continue reading “புயல் – பேரிடர் மேலாண்மை”

புதிர் கணக்கு – 14

மான்

“இந்தப்புதிர் குட்டிமான் மீன்விழிக்காகத்தான். ஆனாலும் யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்” என்ற மந்திரியார் புதிரை கூறலானார். Continue reading “புதிர் கணக்கு – 14”

கெமிக்கல் பிள்ளையார்

பிள்ளையார்

அரசமரம் ஒன்ன வச்சு
அதனடியில் என்னை வச்சு
அமைதியாக வணங்கி வந்த காட்சி மெல்ல மாறுது
அஞ்சாறு நாளுமட்டும் இந்தகதை தொடருது Continue reading “கெமிக்கல் பிள்ளையார்”

கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. Continue reading “கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை”