எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக உள்ளார். தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். கர்நாடக இசையின் அருஞ்சொற் பொருள் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும். Continue reading “எம்.எஸ்.சுப்புலட்சுமி”

சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?

சேப்பங்கிழங்கு சிப்ஸ்

சேப்பங்கிழங்கு சிப்ஸ் திருமணம் போன்ற விருந்துகளில் இடம் பெறும் உணவு வகையாகும். இதனை நாமும் வீட்டில் எளிதான முறையில்  தயார் செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் அசத்தலாம். Continue reading “சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?”

இந்திய பிரதமரின் கத்தார் பயணம்

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 04‍-ஜூன்-2016 அன்று மேற்கொண்ட‌ கத்தார் பயணம் தொடர்பான புகைப்படங்கள். Continue reading “இந்திய பிரதமரின் கத்தார் பயணம்”