Tag: அவலம்

  • எப்படி இதை தவிர்க்க?

    எப்படி இதை தவிர்க்க?

    மதியநேர உணவுப்பழக்கம் உருக்குலைந்து போயிருச்சு

    வெள்ளை சாதம் மங்கிப் போச்சு

    ரசம் மோர் நசுங்கிப் போச்சு

    ரெடிமேட் உணவுகளே நாகரீகம் என்பதாச்சு!

    (மேலும்…)
  • நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை

    நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை

    அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு.

    “டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ்.

    (மேலும்…)
  • கிரிக்கெட் போதை!

    கிரிக்கெட் போதை!

    அலைபேசியில் கிரிக்கெட் இலவசமாம்…

    அது தருகின்ற விளம்பரங்கள் கொடும் விஷமாம்…

    (மேலும்…)
  • காலங்களில் அவள் – குறும்படம் விமர்சனம்

    காலங்களில் அவள் – குறும்படம் விமர்சனம்

    காலங்களில் அவள் குறும்படம் இன்றைய இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம்.

    போதையின் பாதை எப்படி இருக்கும் என்பதை ஆர்ப்பாட்டமின்றி, ஆரவாரமின்றி நெற்றிப்பொட்டில் அடித்தது போன்று எடுத்துச் சொல்கிறது 9 நிமிடமே ஓடும் இந்தப் படம்.

    (மேலும்…)
  • துரோகம் – கவிதை

    துரோகம் – கவிதை

    மணமுடித்து வாழ்ந்து
    இழைக்கும் துரோகம்
    வெட்கமறியா வேட்கைகளில்
    விபரீதப் பரிமாணங்களாய்
    விளைகிறது உயரமாய் கோரமாய்!

    (மேலும்…)