Tag: அவலம்

  • முதியோர் காப்பகம்

    முதியோர் காப்பகம்

    அன்று ஒருநாள், மாலை நேரம்.

    அன்னை முதியோர் காப்பகம். அமைதியான சூழலில் காற்றோட்டமான வராந்தாவில் உள்ள இருக்கையில், சுந்தரம், மீனாட்சி அவர்களின் கண்களில் தெரிந்த ஏக்கம், எதிரில் அவர்களின் மகன் அபிஷேக்.

    (மேலும்…)
  • தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 2

    தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 2

    ஜன்னலோர சீட்டில் அமர்ந்தாலும் அடிக்கும் வெயில் ஜன்னல் வழியாய் உள்ளே வந்து நிமிஷாவை மெலிதாய்த் தொட்டுப் பார்த்தது.

    (மேலும்…)
  • தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 1

    தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 1

    குளித்துவிட்டு பாத்ரூமைவிட்டு வெளியே வந்த நிமிஷா, ஹால் சுவர் கடிகாரத்தைப் பார்த்தபோது காலை மணி ஏழு பத்து ஆகியிருந்தது.

    (மேலும்…)
  • சுவடுகளற்று சூனியமாய்…

    சுவடுகளற்று சூனியமாய்…

    வயநாடு நிலச்சரிவு பேரிடர் பற்றிய கவிதை

    (மேலும்…)
  • மனக்கோளாறு மனிதன்

    மனக்கோளாறு மனிதன்

    எல்லாரும் பொருள்சேர்க்க இயன்றவரை உழைக்கின்றார்
    என்றாலும் இரவினிலே இனிதுறக்கம் பெறுவதில்லை
    எல்லாரும் உடல்வருத்தி இரவுபகல் படிக்கின்றார்
    என்றாலும் எவரிடத்தும் இனியமொழி உரைப்பதில்லை
    எல்லாரும் நகையணிகள் எழிலுடைகள் உடுத்துகின்றார்
    என்றாலும் அவர்மனத்தை மறைப்பதற்குத் தெரியவில்லை
    எல்லாரும் இனிதிருக்க இழிவுபல புரிகின்றார்
    என்றாலும் இனிதிருந்தார் எனவுரைக்க இயலவில்லை

    (மேலும்…)