கோழியும் வேண்டாம்
சேவலும் வேண்டாம்
கூவி எழுப்ப…
விடிந்தே ஆக வேன்டும்
எழுந்தே ஆக வேண்டும்
விடியலும் இவளும்
ஒன்றுதான்!
(மேலும்…)கோழியும் வேண்டாம்
சேவலும் வேண்டாம்
கூவி எழுப்ப…
விடிந்தே ஆக வேன்டும்
எழுந்தே ஆக வேண்டும்
விடியலும் இவளும்
ஒன்றுதான்!
(மேலும்…)அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரம் இல்லம்.
சுந்தரம் பள்ளியிலும், வீட்டிலும் மிடுக்கான ஆசிரியர். அவரை கண்டால் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை.
(மேலும்…)பட்டு உருமாவிற்கு
ஆசைப் பட்டானென்று
பட்டை பட்டையாய் வீங்கும்
அளவிற்கு வெளுத்து வாங்கிவிட்டு…
(மேலும்…)விவேக சிந்தாமணி என்பது பழமையான தமிழ் நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும்.
(மேலும்…)மதிய வேளையில், செல்போனில் வந்த குறுஞ்செய்தியை பார்த்து விட்டு, தன் கணவருக்கு போன் அடித்தாள் மீரா.
(மேலும்…)