வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை

நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்

நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்

நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்

நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்

நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்

Continue reading “வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை”

சிறு மாற்றம் – கவிதை

சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்

சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்

சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்

Continue reading “சிறு மாற்றம் – கவிதை”