Tag: சதிஷ்ணா

சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் கவிதையாய் வடிப்பவர்; எளிய மக்களின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்பவர்; சமூக மேம்பாட்டில் அக்கறை நிறைந்தவர்.

அ.சதிஷ்ணா
உதவிப் பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188

  • வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

    வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

    இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்  பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

    தற்சார்பு பொருளாதாரம் என்பது ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு ஊரோ, ஒரு நாடோ மற்ற நபரையோ, ஊரையோ, நாட்டையோ பொருளாதார உதவிக்காக எதிர்பாராமல் வாழ்வதே ஆகும். (மேலும்…)

  • கொரோனாவும் குருவின் குமறலும்

    கொரோனாவும் குருவின் குமறலும்

    கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்போது தான் உலக நாடுகள் சற்றே மூச்சு விட ஆரம்பிக்கின்றன. ஆனால், இந்நோயின் விளைவாக பாதிக்கப்படுவோர் ஏராளம்.

    அதில் ஒரு வகையோர் தான் பேராசிரியர்கள். அதுவும் தனியார் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்.

    அவர்களின் அவல நிலையை பற்றி, கொரோனாவும் குருவின் குமறலும் என்ற தலைப்பில் இந்த வார சிந்தனையை விதைப்போம் வாருங்கள். (மேலும்…)

  • எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்

    எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்

    கதிரும், கோகுலும் கல்லூரி மாணவர்கள். இணை பிரியாத நண்பர்களும் கூட. ஒருநாள் கல்லூரிவிட்டு பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்த‌னர்.

    அன்று கல்லூரி விழாவிற்கு வந்த எழுத்தாளரைப் பற்றிய‌ பேச்சைத் தொடங்கினான் கதிர்.

    “இன்னைக்கு எழுத்தாளர் அருமையாக பேசினார். அவரின் படைப்புகள் மிகவும் அருமையானவை.”

    “என்னடா மச்சி சொல்ற? அவரோட எழுத்துக்கள் அவ்வளவு நல்லாவா இருக்கும்?” (மேலும்…)

  • கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

    கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

    கொரோனா நோயும் கொல்லும் பார்வையும் கழுத்தை நெறிக்கக் கதறும் மக்கள் பற்றியே இதில் பேசப் போகிறேன்.

    2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி கொண்டிருக்கின்றது. அது இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.

    இந்நேரத்தில் மக்கள் கொரோனா நோயினை கண்டு பயப்படுகிறார்கள். மற்றவர்களிடம் இருந்து நோய்  நமக்குத் நோய் தொற்றிவிடுமோ என்று அஞ்சி நடுங்குகிறார்கள்.

    அச்சத்தால் ஒரு மனிதன் சக மனிதனை விலக்குகிறான். (மேலும்…)