Tag: ஆஸ்திரேலியா
-
டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்
டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கோண்ட்வானா கண்டமானது பிரியத் தொடங்கியது. அவ்வாறு பிரிந்த கோண்ட்வானாவின் ஒருபகுதியானது, ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிக்காவை உள்ளடக்கியிருந்தது.
-
உலகின் டாப் 10 பெரிய தீவுகள்
உலகின் டாப் 10 பெரிய தீவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தீவுகள் என்பவை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டவை ஆகும். ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய தீவாக இருந்தாலும், அது கண்டமாகவே கருதப்படுகிறது. இனி டாப் 10 பெரிய தீவுகள் பற்றிப் பார்ப்போம்.
-
உலகின் டாப் 10 மழைக்காடு
உலகின் டாப் 10 மழைக்காடு பற்றிப் பார்ப்போம். மழைக்காடுகள் அதிகளவு ஆக்ஸிஜனை வழங்குவதால் உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. இவை சுற்றுசூழலுக்கு அவசியமான முக்கியமான உயிர்தொகுதியாக உள்ளன. உலகின் 50 சதவீத உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன. வானிலை மற்றும் சுற்றுசூழலின் வெப்பநிலை கட்டுப்பாட்டாளர்களாக மழைக்காடுகள் விளங்குகின்றன.
-
டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள்
டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள் பற்றிப் பார்ப்போம். நமக்கு உணவு என்பது அவசியமான ஒன்று. சிலர் சைவ உணவினை மட்டும் உண்பவர்களாகவும், பலர் அசைவம், சைவம் என இரண்டு வகைகளையும் உண்பவர்களாகவும் இருக்கின்றனர்.
-
உலகின் பசுமையான நாடுகள் – 2018
உலகின் பசுமையான நாடுகள் – 2018 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து இதில் முதலிடத்தில் உள்ளது.