இந்திய மாநில பூக்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

செங்காந்தள்

இந்திய மாநில பூக்கள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள  பூக்களாகும். Continue reading “இந்திய மாநில பூக்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”

இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?

இந்திய மாநில பறவைகள்

இந்திய மாநில பறவைகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள பறவைகளாகும். Continue reading “இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?”

இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

வரையாடு நீலிகிரிராகஸ் ஹாலோகிராஸ்

இந்திய மாநில விலங்குகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள விலங்குகளாகும். Continue reading “இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”

காமராஜர் சொத்துக் கணக்கு

காமராஜர்

சட்டைப் பையில் இருந்தது – 100 ரூபாய்

வங்கிக் கணக்கில் இருந்தது – 125 ரூபாய்

கதர் வேட்டி – 4

கதர் துண்டு – 4

கதர் சட்டை – 4

காலணி – 2 ஜோடி

கண் கண்ணாடி  – 1

பேனா – 1

சமையலுக்கு தேவையான பத்திரங்கள் – 6

 

பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்.

 

இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்

இந்தியப் பசு ‍கிர்

இந்தியப் பசுக்கள் என்பவை இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

பொதுவாக மாடுகள் நம்நாட்டில் அவற்றின் பால், வேளாண்மை, வண்டி இழுத்தல் போன்ற வேலைப் பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கறவை மாடுகள் அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. Continue reading “இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்”