Tag: இலங்கை
-
பரிசு வென்ற கனேடிய தமிழ் எழுத்தாளர்கள்
குரு அரவிந்தன், எஸ்.பத்மநாதன், ஆர்.என்.லோகேந்திரலிங்கம் ஆகிய மூவரும், இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் இதழ் நடத்திய, மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.
-
உலகின் பசுமை நாடுகள் 2020
உலகின் பசுமை நாடுகள் 2020 பட்டியலை யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழங்கள் இணைந்து ஆய்வு நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளன. இந்த ஆய்விற்கு 180 நாடுகளின் சுற்றுசூழல் மற்றும் அதனுடைய செயல்திறன் கணக்கில் கொள்ளப்பட்டன. இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 169-வது இடத்தையும், ஐக்கிய அமெரிக்கா 24-வது இடத்தையும், சீனா 120-வது இடத்தையும், பாகிஸ்தான் 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.
-
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம். டெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும். இந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்? தன்னுடைய பலக் குறைவாலா? இல்லை; ஒற்றுமை குறைவால்.
-
ஏலக்காய் – மசாலாக்களின் ராணி
ஏலக்காய் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மணம் ஆகும். உலகில் உள்ள விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் இது வெண்ணிலா மற்றும் குங்குமப்பூவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இது நம் நாட்டில் பராம்பரியமாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது வெறும் வாயில் போட்டு மெல்லப்படும் இயற்கை சுவாசப் புத்துணர்வுப் பொருளாகவும் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
-
சிரஞ்சீவி வரம் தரும் நெல்லி
நெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது.