கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் மூவர் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.
குரு அரவிந்தன்
எஸ்.பத்மநாதன்
ஆர்.என்.லோகேந்திரலிங்கம்
ஆகிய மூவரும், இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் இதழ் நடத்திய, மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்.
Continue reading “பரிசு வென்ற கனேடிய தமிழ் எழுத்தாளர்கள்”