கருந்துளையின் கண் சிமிட்டல்கள் – கவிஞர் கவியரசன்

அண்டவெளியின் அகன்ற வெற்றிடமாய்
இயற்பியலை இடம் மாற்றி போட்டு
பிரபஞ்ச ரகசியமாய் பிரதிபலிக்கிறது
கருந்துளையின் கண் சிமிட்டல்கள்
கொடூர பிம்பங்களாய்!

Continue reading “கருந்துளையின் கண் சிமிட்டல்கள் – கவிஞர் கவியரசன்”

சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்

அடர் இருட்டு அப்பிய
அரங்கத்திலும் கூட அச்சம் விடுத்து
ஆலாபனை செய்து காட்டி அசத்திய படியே
விவேக விடியலை விதைத்துக் காட்டுகிறது
விஞ்ஞான விளக்கொன்று பிரகாசமாய்!

Continue reading “சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்”

சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்

குடை பிடித்துச் செல்லும் பெண்

பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …

Continue reading “சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்”

காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்

முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…

Continue reading “காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்”

வா மழையே! – கவிஞர் கவியரசன்

(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)

வா மழையே ..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …

Continue reading “வா மழையே! – கவிஞர் கவியரசன்”