ஞானப் பூக்கள் – கவிதை

காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!

விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன‌ சில நடனங்கள்!

Continue reading “ஞானப் பூக்கள் – கவிதை”

குழல் தேடும் மூங்கில் காடு

மூங்கில் காடு

தன்னுள் இருப்பதைத் தானே உணராத போது
வெற்றி தோல்வியின் குழப்பத்தில்
திட்டவட்ட அறிவிப்புகளைத் தீட்டாது
திணறுகிறது மனத்தூரிகை

Continue reading “குழல் தேடும் மூங்கில் காடு”

சொல்லாமல் தவிக்கும் சொல் – கவிதை

சொல்ல வேண்டிய சொற்கள்
சுருங்கி மடங்குகையில்
சொல்ல வேண்டியவைகளின்
முடிச்சுகள் அவிழ்க்க‌ப்படாமல்
போய் விடுகின்றன!

Continue reading “சொல்லாமல் தவிக்கும் சொல் – கவிதை”