நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்

மழைக்காடுகள்

நில வாழிடம் வாழிடத்தின் பிரிவுகளில் ஒன்று. இவ்வாழிடம் காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஈரநிலம் ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. Continue reading “நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்”

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

பெட்ரோலிய பொருட்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் உண்டாக்க முடியாத ஆற்றல் ஆகும்.

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து இவ்வகை ஆற்றல் பெறப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான நேரத்தில் (குறுகிய காலத்தில்) புதுப்பிக்க இயலாது. Continue reading “புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”

சுற்றுசூழல் நாட்கள்

சுற்றுசூழல் நாட்கள்

இன்றைக்கு சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுசூழல் நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Continue reading “சுற்றுசூழல் நாட்கள்”

டாப் 10 உலகின் பசுமையான நாடுகள்

ஐஸ்லாந்து

டாப் 10 உலகின் பசுமையான நாடுகள்  பற்றி பார்ப்போம்.

யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு எண்ணை உருவாக்கியுள்ளனர். Continue reading “டாப் 10 உலகின் பசுமையான நாடுகள்”