கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.
(மேலும்…)கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.
(மேலும்…)சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.
சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.
(மேலும்…)நல்ல குடும்பம் நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை.
துறவறம் மற்றும் இல்லறம் என்பது இரு வாழ்க்கை முறைகள். ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கிடையாது.
உண்மையைச் சொல்வதென்றால் நிறையப் பேருக்கு உகந்தது இல்லறம்தான். இனிய இல்லறம் இந்த பூமியைச் சொர்க்கமாக மாற்றும்.
(மேலும்…)“அக்கா …அக்கா …”
உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி.
“என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.”
(மேலும்…)கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
(மேலும்…)