காமராஜர் சொத்துக் கணக்கு

காமராஜர்

சட்டைப் பையில் இருந்தது – 100 ரூபாய்

வங்கிக் கணக்கில் இருந்தது – 125 ரூபாய்

கதர் வேட்டி – 4

கதர் துண்டு – 4

கதர் சட்டை – 4

காலணி – 2 ஜோடி

கண் கண்ணாடி  – 1

பேனா – 1

சமையலுக்கு தேவையான பத்திரங்கள் – 6

 

பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்.

 

காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை

காமராஜர்

தான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜ‌ர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள். Continue reading “காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை”

மதுரை

மதுரை

மதுரை இந்தியாவில் அமைந்துள்ள 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகத் தொன்மையான நகரம். கூடல் நகர், நான்மாடக் கூடல், கோவில் மாநகரம், திருவிழா நகரம், மல்லிகை நகரம், தூங்கா நகரம், திரு ஆலவாய் என்றெல்லாம் இந்நகரம் அழைக்கப்படுகிறது. Continue reading “மதுரை”

காமராசர் பாட்டு

காமராஜர்

குழந்தைகள் பாடுவதற்கான அருமையான‌ காமராசர் பாட்டு இது.

விருதுநகர் தன்னிலே

வீரம் விளைந்த மண்ணிலே

விளைந்த பயிராம் காமராசர்! Continue reading “காமராசர் பாட்டு”