விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ

சமைக்கப் பயன்படும் பூ எது தெரியுமா? அதுதான் வாழைப்பூ.

வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணத்தினைக் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இப்பூ மருந்தாகவும் அமையக் காரணமாகிறது. Continue reading “விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ”

நார்ச்சத்து மிகுந்த பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் நம்ம வெள்ளரிக்காய்க்கு மிக நெருங்கிய உறவினர் என்று சொன்னால் நம்ம முடியுமா?. ஆனால் அதுதான் உண்மை. Continue reading “நார்ச்சத்து மிகுந்த பீர்க்கங்காய்”

இயற்கையின் கொடை சுண்டைக்காய்

சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்பு தன்மையுடைய அதிக மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ள இயற்கையின் கொடை.

சுண்டையின் காய், இலை, வேர் ஆகிய‌ பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. Continue reading “இயற்கையின் கொடை சுண்டைக்காய்”

இரும்புச்சத்து நிறைந்த அவரைக்காய்

அவரைக்காய்

அவரைக்காய் நம் நாட்டில் பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படுகிறது. இதன் வேர், தண்டு, இலை, விதை, காய் என எல்லா பாகங்களும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. Continue reading “இரும்புச்சத்து நிறைந்த அவரைக்காய்”

இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்றவுடன் பழையசோறும், கொத்தவரை வற்றலும்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

கொத்தவரை தமிழ்நாட்டில் சீனிஅவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்காயானது கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்ற பெயரினைக் கொண்டுள்ளது. Continue reading “இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்”