Tag: காய்கறிகள்

  • முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

    முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

    இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

    (மேலும்…)
  • பீட்ரூட்டும் நீலநிறமியும்

    பீட்ரூட்டும் நீலநிறமியும்

    உணவுல தொடங்கி மருந்துவர பல பொருட்கள்ல நிறமிகள் பயன்படுத்தப்படுது. சிவப்பு, மஞ்சள் ஆரஞ்சு, நீலம் அப்படீன்னு பலவகையான நிறமிகள் இருக்குது. இவையெல்லாம் பெரும்பாலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிச்சேர்மங்கள் தான்.

    செயற்கை நிறமிகள உடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்ல பயன்படுத்தரப்ப பெரிய அளவுல அதன் விளைவுகள் பற்றி கேள்வி எழும்பற‌தில்ல.

    ஆனா உணவுல நிறமிகள சேர்க்கும் போதுதான் நிறமியின் தன்மை மற்றும் விளைவுளின் மீது அதீத கவனத்த செலுத்த வேண்டியிருக்கு.

    (மேலும்…)
  • கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

    கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

    கத்தரிக்காய் குழம்பு நாவிற்கு ருசியாகவும், மணமாகவும் உள்ள குழம்பு வகையாகும்.

    கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

    கத்தரிக்காய் பற்றி மேலும் அறிய இதை சொடுக்கவும்.

    இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இனி எளிய வகையில் கத்தரிக்காய் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)

  • வெங்காய தாள் – விட்டமின் கே மூலம்

    வெங்காய தாள் – விட்டமின் கே மூலம்

    வெங்காய தாள் நம் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருள் ஆகும். இதில் இலைப்பகுதியே உணவாகக் கொள்ளப்படுகிறது. (மேலும்…)

  • சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை

    சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை

    சேப்பங்கிழங்கு நம்முடைய உடல் நலம் பேணும். எனவே தான் நம் முன்னோர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.

    குழந்தைகளுக்கு இதனை அவித்து தோலுரித்து அப்படியே உண்ணக் கொடுப்பவர். இம்முறை நம்முடைய கலாச்சாரத்தில் பராம்பரியமானது.

    சிலர் இதனுடைய வழுவழுப்புத் தன்மையால் இதனை வெறுப்பர். ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.

    இக்கிழங்கினைப் பற்றிய முக்கியச் செய்தி இது தென்னிந்தியாவைத்
    தாயகமாகக் கொண்டது என்பது தான்.

    (மேலும்…)