தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. Continue reading “தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்”

அஷ்டலட்சுமி

அஷ்டலட்சுமி

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு (எல்லா)வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது. Continue reading “அஷ்டலட்சுமி”