சிவனின் பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.

நிலம் (பிரித்வி), நீர்(அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாசம்) ஆகியவைகளே பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படுகின்றன. Continue reading “சிவனின் பஞ்சபூதத் தலங்கள்”

சப்தகன்னியர்

சப்தகன்னியர்

சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். Continue reading “சப்தகன்னியர்”

திருவானைக்காவல் சிற்பங்கள் – 2

தூண் சிற்பம் 4

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி  கோவில் சிற்பங்கள் – பாகம் 2 – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் சிற்பங்கள் – 2”

திருவானைக்காவல் சிற்பங்கள் – 1

சிவபூஜை செய்யும் அம்மன்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி  கோவில் சிற்பங்கள் – பாகம் 1 – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் சிற்பங்கள் – 1”

திருவானைக்காவல் – ‍ சில புகைப்படங்கள்

திருவானைக்காவல் - ‍ சில புகைப்படங்கள்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி  கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள் – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் – ‍ சில புகைப்படங்கள்”