பொரிகடலைச் சட்னி எளிய முறையில் செய்யக்கூடிய சுவையான சட்னி ஆகும். இதனை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.
Continue reading “பொரிகடலைச் சட்னி செய்வது எப்படி?”வெங்காயச் சட்னி செய்வது எப்படி?
வெங்காயச் சட்னி உடனடியாகச் செய்யக் கூடிய சட்னி ஆகும். இதனை தயார் செய்ய சிறிது நேரமே ஆகும்.
மிகக்குறைவான நேரத்தில் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதனை திடீர் விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.
Continue reading “வெங்காயச் சட்னி செய்வது எப்படி?”சின்ன வெங்காயச் சட்னி செய்வது எப்படி?
சின்ன வெங்காயச் சட்னி எளிதாக செய்யக்கூடிய சுவையான சட்னி ஆகும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம்.
Continue reading “சின்ன வெங்காயச் சட்னி செய்வது எப்படி?”வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?
வாழைத்தண்டு சட்னி ருசியான சட்னி வகை ஆகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, சுடுசாதம் எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.
வாழைத்தண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் உண்டாக்கும்.
வாழைத்தண்டினைக் கொண்டு சூப், வாழைத்தண்டு கூட்டு, பொரியல், வாழைத்தண்டு 65 உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.
Continue reading “வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?”சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?
சுரைக்காய் சட்னி தொட்டுக் கொள்வதற்கு ஏற்ற அருமையான சட்னி ஆகும்.
சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நார்ச்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இதனை பயன்படுத்தி கூட்டு, சாம்பார் உள்ளிட்ட உணவுகள் செய்யப்படுகின்றன.
இன்றைக்கு சுரைக்காயைக் கொண்டு சட்னி எவ்வாறு தயார் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?”