கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?

கருப்பட்டி பணியாரம்

இயற்கைப் பொருளான பதனீரிலிருந்து தயார் செய்யப்படும் கருப்பட்டியைக் கொண்டு பணியாரம் தயார் செய்யலாம். இது சுவை மிகுந்ததோடு ஆரோக்கியமானதும் ஆகும். Continue reading “கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?”

லேகியம்

லேகியம்

மூலிகைச் சரக்குகளைச் சூரணமாக்கி சர்க்கரைப்பாகு, தேன், நெய் ஆகியன சேர்த்து இளகலாகக் கிண்டி எடுத்து உண்ணக் கொடுக்கப்படுவது லேகியம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் லேகியத்தை ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம். Continue reading “லேகியம்”

தைலம்

தைலம்

மூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம். Continue reading “தைலம்”

சூரணம்

சூரணம்

மூலிகைச் சரக்குகளை நன்கு இடித்து சலித்துச் சுத்தி செய்து பயன்படுத்தும் முறை சூரணம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் சூரணத்தை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். Continue reading “சூரணம்”

மணப்பாகு

மணப்பாகு

மூலிகைத் தாவரப் பொருட்களை முறைப்படி குடிநீர் செய்து அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சிப் பாகுப்பதத்தில் தயாரித்துக் கொள்ளலாம். இவ்வாறு தயாரித்துக் கொள்ளும் மணப்பாகினை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். Continue reading “மணப்பாகு”