மூலிகைச் சாறு

மூலிகைச் சாறு

மூலிகைத் தாவரங்களை இடித்தோ, பிழிந்தோ, வாட்டியோ சாறு தயாரித்துக் கொள்ளலாம். அப்படிக் கிடைக்கும் சாற்றை மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். Continue reading “மூலிகைச் சாறு”

கற்கம்

கீழா நெல்லி

மூலிகைத் தாவரங்களின் பாகங்களான‌ இலை, தழை, வேர் போன்றவற்றை நன்கு மை போல் அரைத்து விழுதாகவே அல்லது பால், நீர் போன்றவற்றுடன் கலந்து உண்ணக் கொடுத்தல் கற்கம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “கற்கம்”

அழகு தரும் நலங்கு மாவு

நலங்கு மாவு

இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. Continue reading “அழகு தரும் நலங்கு மாவு”