புதினாத் துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

புதினா : 100 கிராம்

தேங்காய் : 1 சில்

எலுமிச்சம்பழம் : ½ முடி

பச்சை மிளகாய் : 3

உப்பு

 

செய்முறை

புதினா இலையை ஆய்ந்தெடுத்து கழுவி மிளகாய், தேங்காய் உப்புடன் எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.

அரைத்து முடிக்கும் போது அரை தேக்கரண்டி சீனி சேர்த்து எடுக்கவும். சுவையான புதினாத் துவையல் ரெடி. இதை தாளிக்காமல் ரொட்டி மற்றும் சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

இனிய வாழ்விற்கு சில சிந்தனைகள்

Vanakkam

தண்ணீர் நிறைய குடியுங்கள்.

இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். Continue reading “இனிய வாழ்விற்கு சில சிந்தனைகள்”

கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?

Sundal

கொண்டைக்கடலை சுண்டல் சுவையான சத்தான உணவு.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை : 200 கிராம்

Continue reading “கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?”