சீரக புலாவ் செய்வது எப்படி?

சீரக புலாவ்

சீரக புலாவ் என்பது அருமையான கலவை சாத வகை ஆகும். இதனை விருந்தினர்களின் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

சீரக புலாவ்வை எளிதில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சீரக புலாவ் செய்வது எப்படி?”

கொள்ளு சட்னி செய்வது எப்படி?

சுவையான கொள்ளு சட்னி

கொள்ளு சட்னி அருமையான சட்னி ஆகும்.

கொள்ளு சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி.

கொள்ளின் நன்மைகள் அறிய இங்கே சொடுக்கவும்.

எளிய முறையில் கொள்ளு சட்னி சுவையாக எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சட்னி செய்வது எப்படி?”

வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி?

வெந்தயக் கீரை பொரியல்

வெந்தயக் கீரை பொரியல் என்பது சுவையான மற்றும் ஆரோக்கியமான தொட்டுக்கறி ஆகும்.

லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை எவ்வாறு எளிய முறையில் சுவையாக சமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி?”

கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?

கொத்தமல்லி புலாவ்

கொத்தமல்லி புலாவ் என்பது அருமையான கலவை சாத வகைகளுள் ஒன்று ஆகும். இதனை வீட்டில் எளிய முறையில் செய்து அசத்தலாம்.

சுவையான கொத்தமல்லி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?”

மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான மிளகு தக்காளி கீரை பொரியல்

மிளகு தக்காளி கீரை சத்து மிகுந்த உணவாகும். இது மழைக் காலத்தில் அதிகளவு கிடைக்கக் கூடிய உணவுப் பொருளாகும்.

இக்கீரையைக் கொண்டு மசியல், பொரியல் போன்றவற்றைச் செய்யலாம். இனி சுவையான மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?”