Tag: சிறுதானிய உணவு வகைகள்

  • கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?

    கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?

    கொள்ளு மிளகு பொடி சுவையான பொடி வகை ஆகும். இதனை சுடுசாதத்தில் நெய்யுடன் சேர்த்து உண்ண சுவை மிகும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் இதனை தொட்டுக் கொள்ளலாம்.

    கொள்ளு உடலுக்கு வலிமையைத் தருவதுடன் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலினை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கொள்ளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம் ஆகம்.

    (மேலும்…)
  • சோள ரொட்டி செய்வது எப்படி?

    சோள ரொட்டி செய்வது எப்படி?

    சோள ரொட்டி சத்துக்கள் நிறைந்தது. மேலும் எண்ணெயை விரும்பாதவர்களுக்கும் ஏற்ற உணவு இது. ஏனெனில் இது எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படுகிறது.

    இது உண்பதற்கு மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும். ஏந்த வகையான குழம்பும் இதற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.

    சிறுதானிய வகைகளுள் ஒன்றான சோளத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். சோளத்தில் இடியாப்பம், புட்டு, இட்லி, தோசை, குழிப்பணியாரம் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் செய்யப்படுகின்றன.

    (மேலும்…)
  • வெள்ளை சோள மசாலா பூரி செய்வது எப்படி?

    வெள்ளை சோள மசாலா பூரி செய்வது எப்படி?

    வெள்ளை சோள மசாலா பூரி அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை அப்படியேவோ, தொட்டுக்கறியுடன் இணைத்தோ உண்ணலாம். மாலை நேரச் சிற்றுண்டியாகவும் இதனை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம்.

    வெள்ளைச் சோளம் சிறுதானிய வகைகளுள் ஒன்று. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம் மேம்படுவதோடு உடலுக்கு உறுதி கிடைக்கும்.

    (மேலும்…)
  • கம்பு சப்பாத்தி செய்வது எப்படி?

    கம்பு சப்பாத்தி செய்வது எப்படி?

    பொதுவாக சப்பாத்தி என்றாலே கோதுமை மாவில் செய்வது வழக்கம். ஆனால் சிறுதானியமான கம்பினைக் கொண்டும் கம்பு சப்பாத்தி தயார் செய்யலாம்.

    இது சுவையோடு ஆரோக்கியமானதும் கூட. நார்ச்சத்து மிக்க கம்பினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    (மேலும்…)
  • சோள இடியாப்பம் செய்வது எப்படி?

    சோள இடியாப்பம் செய்வது எப்படி?

    சோள இடியாப்பம் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவு ஆகும். வெள்ளைச் சோளம் சிறுதானிய வகைகளுள் ஒன்று.

    இன்றைய காலத்தில் சிறுதானியங்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். வெள்ளை சோளத்தில் அடை, தோசை, குழிபணியாரம், கூழ் உள்ளிட்ட உணவுகளை செய்து உண்ணலாம்.

    (மேலும்…)