சோள இட்லி செய்வது எப்படி?

சுவையான சோள இட்லி

சோள இட்லி சிறுதானிய வகைளில் ஒன்றான சோளத்திலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும். பழங்காலத்தில் இது மக்களால் அடிக்கடி செய்து உண்ணப்பட்டதாக என் பாட்டி சொல்லுவார்.

சோளம் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு தானியம் ஆகும்.

கிராமங்களில் சோளத்தில் கூழ், குழிப் பணியாரம் செய்து உண்பர். Continue reading “சோள இட்லி செய்வது எப்படி?”

கம்பு தோசை செய்வது எப்படி?

சுவையான கம்பு தோசை

கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி. சிறுதானியமான கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் கம்பில் செய்யப்படும் கம்பு தோசையானது சத்துமிக்கது. இனி எளிய வகையில் கம்பு தோசையின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கம்பு தோசை செய்வது எப்படி?”

கம்பு சோறு செய்வது எப்படி?

சுவையான‌ கம்பு சோறு

கம்பு சோறு என்பது நம்முடைய பராம்பரிய உணவு ஆகும்.

கம்பு உடலுக்கு தேவையான அவசியமான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது.

இன்றைக்கு நமது உணவில் சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இன்று உள்ளோம்.

கம்பில் இருந்து புட்டு, களி, கூழ், பணியாரம் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களைத் தயார் செய்யலாம்.

இனி கம்புசோறு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “கம்பு சோறு செய்வது எப்படி?”

குதிரைவாலி தக்காளி புலாவ் செய்வது எப்படி?

சுவையான‌ குதிரைவாலி அரிசி புலாவ்

குதிரைவாலி தக்காளி புலாவ் என்பது அருமையான கலவை சாதம் ஆகும்.

குதிரைவாலி அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சிறுதானியம் ஆகும்.

சுவையான குதிரைவாலி தக்காளி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “குதிரைவாலி தக்காளி புலாவ் செய்வது எப்படி?”

குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?

சுவையான குதிரைவாலி அரிசி புலாவ்

குதிரைவாலி அரிசி புலாவ் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனுடைய சுவையும், மணமும் அலாதி. குதிரைவாலி அரிசி சிறுதானிய வகைகளுள் ஒன்று. Continue reading “குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?”