முந்திரிப் பருப்பு வறுவல் செய்வது எப்படி?

சுவையான முந்திரிப் பருப்பு வறுவல்

முந்திரிப் பருப்பு வறுவல் சிற்றுண்டியாகவும் கொறித்து உண்ணக் கூடியதாகவும் உள்ள உணவாகும். இதனுடைய லேசான இனிப்பு கலந்த காரமான சுவை மற்றும் மொறு மொறுப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

குழந்தைகளுக்கு திண்பண்டமாக இதனை பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்பலாம். Continue reading “முந்திரிப் பருப்பு வறுவல் செய்வது எப்படி?”

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை எங்கள் ஊரில் (முகவூர், இராஜபாளையம் தாலுகா, விருதுநகர் மாவட்டம்) பங்குனியில் கொண்டாடப்படும் அம்மன் கோவில் திருவிழாவின் போதும், சித்திரை வருடப்பிறப்பின் போதும் செய்து வழிபாட்டில் படைக்கப்படுகிறது.

இந்த மாதத்தில்தான் பனை மரத்திலிருந்து புதிதாக குறுத்தோலை கிடைக்கும்.

புதிய பச்சரிசி, புதிய கருப்பட்டி, புதிய குறுத்தோலை ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டையானது மணமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும். Continue reading “பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

தினை கொழுக்கட்டை (இனிப்பு) செய்வது எப்படி?

சுவையான தினை கொழுக்கட்டை

தினை கொழுக்கட்டை சத்து நிறைந்ததும், சுவையானதும் ஆகும். தினை அரிசி பழங்காலத்திலிருந்தே நம்முடைய புழக்கத்தில் இருந்துவரும் அரிசி வகைகளுள் ஒன்று. Continue reading “தினை கொழுக்கட்டை (இனிப்பு) செய்வது எப்படி?”

தட்டை செய்வது எப்படி?

சுவையான தட்டை

தட்டை தீபாவளிக்கு செய்யப்படும் பலகாரங்களில் ஒன்று. தீபாவளிக்கு லட்டு, பூந்தி, ஜிலேபி என பல இனிப்பு வகைளைச் செய்தாலும் கார வகையில் மிக்ச‌ருக்கு அடுத்தபடியாக தட்டை செய்யப்படுகிறது. Continue reading “தட்டை செய்வது எப்படி?”