மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?

மைசூர் மசாலா தோசை

மைசூர் மசாலா தோசை அட்டகாசமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோசை வகை.

காரத்தை விரும்பி உண்பவர்களுக்கும், மசாலா சுவை ரசிகர்களுக்கும் இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மசாலா தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை தோசையினுள் வைத்துக் கொடுப்பர்.

மைசூர் மசாலா தோசையில் உருளைக்கிழங்குடன் கார மசாலாவையும் வைத்துக் கொடுப்பர்.

Continue reading “மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?”

கேரட் சப்பாத்தி செய்வது எப்படி?

கேரட் சப்பாத்தி

கேரட் சப்பாத்தி அசத்தலான சைடிஷ் ஏதும் தேவையில்லாத சிற்றுண்டி. இச்சப்பாத்தியை தயார் செய்ய மசாலாப் பொருட்கள் சேர்க்க‌ப்படுவதால் தனியாக இதற்கென்று தொட்டுக்கறி ஏதும் தேவையில்லை.

இதனை பயணங்களின் போது தயார் செய்து கொண்டு செல்லலாம். சுவை மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட இதனை விரும்பி உண்பர்.

Continue reading “கேரட் சப்பாத்தி செய்வது எப்படி?”

கார வகைகள் – வீட்டிலேயே செய்து அசத்தலாம்

கார வகைகள்

கார வகைகள் பலவற்றை வீட்டிலேயே செய்து அசத்தலாம். அவற்றை சில நாள் வைத்திருந்து உண்ணலாம்; பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகக் கொடுத்து அனுப்பலாம்.

கார வகைகள் செய்யும் முறை பற்றி விளக்குகிறார் ஜான்சிராணி வேலாயுதம்.

Continue reading “கார வகைகள் – வீட்டிலேயே செய்து அசத்தலாம்”

காரா பூந்தி செய்வது எப்படி?

காரா பூந்தி

காரா பூந்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்ணும் பலகாரம் ஆகும்.

இதனை குறைவான நேரத்தில் சுவையாக வீட்டிலேயே தயார் செய்து விடலாம்.

இதனை மிகவும் சரியான முறையில் தயார் செய்ய ஒருசில வழிமுறைகளைக் கையாண்டாலே போதுமானது. அவற்றைப் பற்றி தெரிவிக்கவே இப்பதிவை போட்டிருக்கிறேன்.

நீங்களும் இவ்வழிமுறைகளைப் பின்பற்றி சுவையான காரா பூந்தி செய்து இந்த தீபாவளியை அசத்துங்கள்.

Continue reading “காரா பூந்தி செய்வது எப்படி?”

இனிப்பு வகைகள் – வீட்டிலேயே செய்து அசத்தலாம்

இனிப்பு வகைகள்

இனிப்பு வகைகள் பலவற்றை நாம் வீட்டிலேயே செய்து அசத்தலாம். தரமான பொருட்கள், சுத்தமான சமையலறை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மீதான அன்பு இவையெல்லாம் வீட்டில் செய்யும் இனிப்புகளைத் தித்திக்கச் செய்யும்.

பல்வேறு இனிப்பு வகைகள் செய்யும் முறை பற்றி மிக எளிதாக விளக்கம் கொடுக்கிறார் ஜான்சிராணி வேலாயுதம்.

உங்கள் இனிப்பு விழாக்களையும் வாழ்வையும் இனிதாக்கட்டும்.

Continue reading “இனிப்பு வகைகள் – வீட்டிலேயே செய்து அசத்தலாம்”