பூந்தி செய்வது எப்படி?

சுவையான பூந்தி

பூந்தி மிகப் பிரபலமான இனிப்பு வகைகளுள் ஒன்று. தீபாவளி பலகாரங்களில் பூந்தி கட்டாயம் இடம் பெறும்.

பூப்போல மெத் மெத் என்று இருக்கும் பூந்தி இனிப்பு பிரியர்களின் விருப்பமான நொறுக்குத் தீனி என்பதில் ஐயம் இல்லை.

வாயில் பல் இல்லாத வயதானவர்களின் முதல் தேர்வு பூந்திதான். இனி சுவையான பூந்தியை எப்படி செய்வது என்று பார்ப்போம். Continue reading “பூந்தி செய்வது எப்படி?”

சமோசா செய்வது எப்படி?

சுவையான சமோசா

சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதனை மாலையில் டீ குடிக்கும் போது, உடன் கடித்து உண்ணலாம்.

கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். Continue reading “சமோசா செய்வது எப்படி?”

குழிப்பணியாரம் செய்வது எப்படி?

சுவையான குழிப்பணியாரம்

குழிப்பணியாரம் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயார் செய்யப்படுகிறது. இது சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது. இனிப்புக் குழிப்பணியாரமே பொதுவாக குழிப்பணியாரம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “குழிப்பணியாரம் செய்வது எப்படி?”

உளுந்து வடை செய்வது எப்படி?

சுவையான உளுந்து வடை

உளுந்து வடை என்பது அருமையான சிற்றுண்டி ஆகும். இது சிறுவயது குழந்தைகளும் கொடுப்பதற்கு ஏற்றது.

வழிபாட்டின் போதும், பண்டிகைகளின் போதும், விருந்துகளின் போதும் இதனை செய்வது நம்முடைய பராம்பரிய வழக்கம். Continue reading “உளுந்து வடை செய்வது எப்படி?”

அதிரசம் செய்வது எப்படி?

சுவையான அதிரசம்

அதிரசம் தன் பெயருக்கு ஏற்றவாறு அதிக ருசியை வழங்கும் இனிப்பு வகை பலகாரங்களில் ஒன்று.

பண்டிகை நாட்களில் வீடுகளில் அதிரசம், முறுக்கு, சீனி மிட்டாய் உள்ளிட்ட பலகாரங்கள் செய்வது என்பது நம் நாட்டின் பழங்காலப் பழக்க வழக்கங்களில் ஒன்று.

Continue reading “அதிரசம் செய்வது எப்படி?”