Tag: ஜான்சிராணி வேலாயுதம்
-
சுண்டல் மசாலா / குருமா செய்வது எப்படி?
உணவு விடுதிகளில் பூரி, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளத் தரப்படும் சுண்டல் மசாலா / குருமா எல்லோராலும் விரும்பப்படுகிறது. எளிதாக வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டு சுவையான சுண்டல் மசாலா / குருமா செய்வது பற்றிப் பார்க்கலாம்.
-
தக்காளி சட்னி செய்வது எப்படி?
தக்காளி சட்னி நாம் அடிக்கடி செய்யும் முக்கிய உணவுப் பொருளாகும். இப்போது தக்காளி சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
-
கூழ் வடகம் செய்வது எப்படி?
என்னதான் சாதத்துடன் கூட்டு, பொரியல், அவியல் சேர்த்து சாப்பிட்டாலும் கூழ் வடகம் சேர்த்து சாப்பிடும் ருசியே தனிதான். வடகத்திற்கு என்று பெரியவர் முதல் சிறியவர் வரை பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.
-
சௌ சௌ உருண்டை குழம்பு செய்வது எப்படி?
இன்றைய சூழ்நிலையில் இயற்கை உணவுப் பொருளான சௌ சௌ காயின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற சதையினைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
-
கோழி சாப்ஸ் செய்வது எப்படி?
கோழி சாப்ஸ் என்பது கோழிக் கறியிலிருந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகள் ஒன்று. அசைவ உணவு சாப்பிடுவர்கள் பெரும்பாலோர் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறி ஆகும். கோழிக்கறி புரதச் சத்து நிறைந்தது, ஆனால் கொழுப்புச் சத்து குறைந்தது.