Tag: நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை

  • மழைப்பெண் –  ஒரு வரலாற்றியல் பார்வை

    மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

    நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.

    நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி. (மேலும்…)

  • ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை

    ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை

    ஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.

    (ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)

    அலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.

    கதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.

    (மேலும்…)

  • தவறான தமிழ்த்தாய் வாழ்த்து

    தவறான தமிழ்த்தாய் வாழ்த்து

    தவறான தமிழ்த்தாய் வாழ்த்து (கட்டுரைகள்) என்ற நூலின் மதிப்புரை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். (மேலும்…)

  • 16 – முதல் 19 -ம்  நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

    16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

    16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் என்ற நூலின் மதிப்புரை.

    வெளி நாட்டுப் புலவர்கள் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.

    ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதைகளுக்கு மொழிகள் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால், கவிஞனின் மொழி ஒன்று தான். அதை ஒத்த மனத்துடையார் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

    பல காலகட்டத்திலும் வந்த சிறந்த கவிஞர்களின் உணர்வுகளின் தொகுத்த பதிவு. உதாரணத்திற்கு, ரொமான்டிக் இலக்கியத்தின் மூலவரான வில்லியம் வெர்ட்ஸ்வர்த் எழுதிய கவிதைகள் இதில் உள்ளன. (மேலும்…)

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

    நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

    நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். (மேலும்…)