அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்

அஷ்டலட்சுமி

வருவாயே லெட்சுமியே வருவாயே

உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே

 

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்

கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!

வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!

வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் Continue reading “அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்”

திருவையாறு பதிகம்

பிடி களிறு

திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது.

ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார். Continue reading “திருவையாறு பதிகம்”

திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்

சிவன்

சொற்றுணை வேதியன் என்னும் திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம் அச்சங்கள் மற்றும் ஐயங்கள் நீங்கித் தன்னம்பிக்கை வளரப் பாடப்படுகிறது. Continue reading “திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்”

திருநீலகண்ட பதிகம்

திருநீலகண்ட பதிகம்

திருநீலகண்ட பதிகம் திருஞான சம்பந்த சுவாமிகளால் திருகொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோட்டில் பாடப் பெற்றது ஆகும். Continue reading “திருநீலகண்ட பதிகம்”

பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்

பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்

திருஞானசம்பந்தரால் திருவாடுதுறையில் பாடப்பட்ட இடரினும் தளரினும் எனத் தொடங்கும் பதிகம் நம் வாழ்வின் வறுமைகள் நீங்கி பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம் ஆகும். Continue reading “பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்”