சமையலறை குறிப்புகள் உங்களுக்கு சமையல் செய்யும் போது உதவியாக இருக்கும். தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். (மேலும்…)
Tag: பிரேமலதா காளிதாசன்
-
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய ஏவுகணை தொழில்நுட்ப நாயகன் என்று அழைக்கப்படுகிறார். அவர் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்.
அவர் இன்றும், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
நாம் இக்கட்டுரையில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவருடைய விண்வெளி ஆராய்ச்சி, எழுத்துப் பணி மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். (மேலும்…)
-
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார் தமிழகத்தின் அருட்கொடைகளில் ஒருவர். தன் எழுத்தால் தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்.
நாம் இக்கட்டுரையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்ப் புலமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். (மேலும்…)
-
நவராத்திரி கொலு விளக்கம்
நவராத்திரி கொலு விளக்கம் கட்டுரை நவராத்திரியின்போது எப்படி கொலு அமைக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகின்றது.