இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டே வருக வருக! – தாய்த்தமிழ்
புத்தாண்டே வருக வருக!
புதுப்பொலிவுடன் புன்னகை பொங்க
புத்தாண்டே வருக வருக! (மேலும்…)
இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஹேப்பி நியூ இயர் பாடுங்கள் – அது
கேட்டதை கொடுக்கும் பாருங்கள்!
பூப்போலவே உலகினை மாற்றுங்கள் – அதில்
புன்னகை விதைகளைத் தூவுங்கள்! (மேலும்…)
ஆனந்த மழையில் ஆசையாய்
நனைந்தோமே!
ஆயிரம் மழைத்துளிகள் மத்தாள சத்தத்துடன்
மகிழ்ச்சி தந்தனவே! (மேலும்…)