இடி மின்னல் பற்றி அறிவோம்

இடி மின்னல்

இடி மின்னல் காலநிலையின் இரட்டைப் பிறவிகள். இவை வானில் தோன்றும் அழகான இயற்கை அரக்கன்கள்.

இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனினும் நாம் முதலில் மின்னலையும், பின்னர் இடியையும் உணர்கிறோம்.

Continue reading “இடி மின்னல் பற்றி அறிவோம்”

கரடி என்ன சொன்னது?

Bear

கரடி என்ன சொன்னது என்ற இக்கதையிலிருந்து தன்னலம் கொண்ட நபர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இனி கதையைப் பார்ப்போம். Continue reading “கரடி என்ன சொன்னது?”

மரம் என்னும் அட்சயபாத்திரம்

அகன்ற இலைக் காடுகள்

மரம் என்னும் அட்சயபாத்திரம் என்பதை நாம் எல்லோரும் இன்றைக்கு அவசியம் தெரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில் மரங்கள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. எல்லாவற்றையும் விட நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்ஸிஜனைத் தருகின்றன. Continue reading “மரம் என்னும் அட்சயபாத்திரம்”

உதவி செய்யாத உத்தமன்

மரம்

ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்ட இடம் தேடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்ததைப் பார்த்தது. Continue reading “உதவி செய்யாத உத்தமன்”

இந்திய மாநில மரங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

பனை

இந்திய மாநில மரங்கள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள  மரங்களாகும். Continue reading “இந்திய மாநில மரங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”