கடவுளின் பழம் நாவல் பழம்

நாவல்

நாவல் பழம், கடவுளின் பழம் என்று  இந்தியாவில் போற்றப்படுகிறது. இப்பழம் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையினை உடையது. இப்பழத்திற்கு தனிப்பட்ட மணமும், நிறமும் உண்டு.

குற்றால சாரல் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களே இப்பழத்திற்கான சீசன் ஆகும்.

தமிழ் கடவுளான முருகன் ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்டது நாவல் பழத்தைத்தான். Continue reading “கடவுளின் பழம் நாவல் பழம்”

விட்டமின் ஏ நிறைந்த வாழைக்காய்

வாழைக்காய்

வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படும் முக்கிய காய்களில் ஒன்று.

வாழைக்காய் சிப்ஸ், பஜ்ஜி என இக்காயிலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி வகைகளை யாராலும் மறக்க முடியாது.

அன்னதானத்திலும் இக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. Continue reading “விட்டமின் ஏ நிறைந்த வாழைக்காய்”

விட்டமின் சி அதிகம் கொண்ட நூல்கோல்

நூல்கோல்

நூல்கோல் நாம் அரிதாகப் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. இதனுடைய சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் பற்றித் தெரிந்தால் நாம் இக்காயை அடிக்கடி பயன்படுத்துவோம்.

நூல்கோல் பற்றிய எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்வோம், வாருங்கள். Continue reading “விட்டமின் சி அதிகம் கொண்ட நூல்கோல்”

ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்

சவ் சவ் காய்

சவ் சவ் நம் நாட்டில் பெங்களுரு கத்தரிக்காய் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்காய் பொதுவாக குளிரான பகுதிகளில் விளைகிறது. Continue reading “ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்”

விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ

சமைக்கப் பயன்படும் பூ எது தெரியுமா? அதுதான் வாழைப்பூ.

வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணத்தினைக் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இப்பூ மருந்தாகவும் அமையக் காரணமாகிறது. Continue reading “விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ”