ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்ற பாடல் அரங்கனிடம் மாறாத பக்தி கொண்ட‌ ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் நான்காவது பாசுரம் ஆகும்.

மழையானது எப்படி பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாசுரம்.

1200 ஆண்டுகளுக்கு முந்திய, இந்த ஆன்மிகப் பாடலில் இருக்கும் அறிவியலையும் நாம் வியக்கலாம்.

Continue reading “ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்”

காடுகள் நாட்டின் செல்வங்கள்

அகன்ற இலைக் காடுகள்

காடுகள் நாட்டின் செல்வங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

என்ற குறளில் காடும் ஓர் அரணாக விளங்கியது. ஆனால் பிறகு காட்டை அழித்து நாடாக ஆக்கினர். Continue reading “காடுகள் நாட்டின் செல்வங்கள்”

மண்வாசனை – அறிவியல் குறுங்கதை

மண்வாசனை

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஒன்பது மணியளவில், வேதிவாசனும் அவரது நண்பர் கணிதநேசனும் அருகில் இருந்த நூலகத்திற்குச் செல்வது என்று முடிவு செய்திருந்தனர். Continue reading “மண்வாசனை – அறிவியல் குறுங்கதை”

இயற்கையின் பரிசு வானவில்

வானவில்

இயற்கையின் பரிசு வானவில் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வானவில்லானது எல்லா வயதினரையும் தன் அழகால் கவர்ந்து இழுக்கும்.

இதனுடைய அழகு கவிஞர்களையும், பாடல் ஆசிரியர்களையும், ஓவியர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் வடிவில் வெளிவந்திருக்கின்றது.

வானவில் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

Continue reading “இயற்கையின் பரிசு வானவில்”