திருட்டுக் காக்கை

மாசிலாபுரம் என்ற ஒரு ஊரில் முனிவர் ஒருவர் தனது சீடர்களுடன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்.

முனிவரின் ஆசிரமம் நிறைய மரங்கள், செடி கொடிகளுடன் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது. Continue reading “திருட்டுக் காக்கை”

மாபாதகம் தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

மாபாதகம் தீர்த்த படலம் இறைவனான சோமசுந்தரர் தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகமான பிரமகத்தி தோசத்தை நீக்கி அவனுக்கு நற்கதி அளித்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “மாபாதகம் தீர்த்த படலம்”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் ‍ 4

Arunjunai-Katha-Ayyanarkovil-032

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 4 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் ‍ 4”

சிறுவனின் நேர்மை

Gandhi

அந்த ஆரம்பப்பள்ளி அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாவட்ட கல்வி அதிகாரி அன்று அப்பள்ளிக்கு வருகை தருவதாக இருந்தது. Continue reading “சிறுவனின் நேர்மை”