தேடி வந்த தெய்வம்

தேடி வந்த தெய்வம்

மனநிறைவு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முத்தையா எவ்வாறு மனநிறைவு கொண்டார் என்பதை தேடி வந்த தெய்வம் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

கந்தசஷ்டிக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முத்தையனுடைய அலுவலக நண்பர் குமரனின் திருமணம் திருச்செந்தூரில் நடப்பதாக இருந்தது. Continue reading “தேடி வந்த தெய்வம்”

படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிகுந்த முருகப் பெருமான் திருத்தலம் உள்ளது. Continue reading “படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா”

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் உலக அன்னையான மீனாட்சிக்கு தமிழ்கடவுளான முருகப்பெருமான் மகனாகத் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. Continue reading “உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்”

முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்

முருகன்

தமிழ் கடவுளாம் முருகனின் வேறு பெயர்கள் விளக்கத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.

முருக பக்தரான கிருபானந்த வாரியார் முருகக் கடவுளின் வேறு பெயர்களை விளக்கத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். அவரின் பார்வையில் முருகனின் மற்ற பெயர்களைத் தெரிந்து கொள்வோம். Continue reading “முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்”