திரும்பி வந்தார்

குழந்தை

போன அம்மா திரும்பி வந்தார்

புதிய நகைகள் வாங்கி வந்தார்

நானும் நகைகள் போட்டுக் கொண்டு

நடந்து போவேன் பள்ளிக்கு இன்று Continue reading “திரும்பி வந்தார்”