தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுக்களில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் பெரிய விருதாகும். இவ்விருது புகழ்பெற்ற வளைத்தடி பந்தாட்ட (ஹாக்கி) வீரரான தியான் சந்த் நினைவாக அவர் பெயரால் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது தனிநபர் மற்றும் குழுவிளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “தியான் சந்த் விருது”

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதாகும். Continue reading “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது”

விளையாட்டு

ஒடி விளையாடும் போது வாழ்க்கைப் பாடம் நமக்குப் புரியும்
ஒவ்வொரு மனிதருள்ளும் ஒளிந்திருக்கும் குணங்கள் தெரியும்
கூடி விளையாடும் போது கோபம் என்ற நோய் விலகும்
கொண்டாடும் விதத்தில் அங்கே தோல்விக்கும் இடமிருக்கும் Continue reading “விளையாட்டு”

தேவேந்திர ஜகாரியா

தேவேந்திர ஜகாரியா பாராலிம்பிகில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார்.

ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை, ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்சிப் போன்றவற்றை தன்வசப்படுத்திய சாதனையாளர். Continue reading “தேவேந்திர ஜகாரியா”