“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.
(மேலும்…)Tag: வீட்டுத்தோட்டம்
-
மூலிகைத் தோட்டம்
ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். (மேலும்…)
-
பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி
பஞ்ச காவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்தாகவும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கால் நடைகளுக்கும் கொடுத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது. (மேலும்…)
-
இயற்கை பூச்சி விரட்டி
பூச்சி விரட்டி என்பது நமது வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றில் வளர்க்கப்படும் தாவரங்களை பூச்சி தொல்லைகளிலிருந்தும், பயிர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது. (மேலும்…)
-
இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. (மேலும்…)