108 திவ்ய தேசங்கள்

ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

108 திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ஆகும். Continue reading “108 திவ்ய தேசங்கள்”

இராமானுஜர் – 1000 ஆண்டுகள்

இராமானுஜர்

இராமானுஜர் இந்திய நாட்டின் புகழ்மிக்க பக்தி இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்.  1000 ஆண்டுகள் முன்பு பிறந்த இவர் சமய‌ம் மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்தவர்.  Continue reading “இராமானுஜர் – 1000 ஆண்டுகள்”

வைகுண்ட ஏகாதசி திருவிழா

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி விழாவானது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசை முடிந்த பதினொன்றாம் நாள் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. Continue reading “வைகுண்ட ஏகாதசி திருவிழா”

அனுமன்

Hanuman

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்