தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று

சிறுத்தைக்குட்டி

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழியை பாட்டி ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது கூறுவதை சிறுத்தைக்குட்டி சிங்காரம் மறைந்திருந்து கேட்டது. Continue reading “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று”

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்

கானமயில்

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது.

புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். Continue reading “ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்”

பூனைக்குட்டி

பூனை

அடுப்பங் கரையில் பூனைக்குட்டி

அயர்ந்து தூங்குது பூனைக்குட்டி

துடுப்பை எடுத்தால் பூனைக்குட்டி

துள்ளிப் பாயுது பூனைக்குட்டி Continue reading “பூனைக்குட்டி”

நடப்பது எல்லாம் நன்மைக்கே

ஒட்டகசிவிங்கி

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கேட்டது.

‘பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா’ என்று ஆர்வ மிகுதியால் பெரியவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கூர்ந்து கேட்கலானது. Continue reading “நடப்பது எல்லாம் நன்மைக்கே”